EthicsLine

Vestas நிறுவனத்திற்குள் ஏதாவது முறைகேடான செயல்பாடு அல்லது கொள்கைகள் அல்லது சட்டங்களின் அத்துமீறல் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஒரு Vestas மேலாளர் அல்லது நிறுவனத்தின் உதவி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையை முன்னெடுத்துச் சொல்வதில் அசௌகரியமாக உணர்வீர்களா? நீங்கள் ஒரு Vestas பணியாளராகவோ, Business partner ஆகவோ அல்லது வேறு ஏதாவது தொடர்பு உடையவராக இருந்தால், Vestas EthicsLine -ஐ பயன்படுத்தலாம்.

நீங்கள் EthicsLine -ஐ பயன்படுத்தி:

  • நீங்கள் கவனித்த அல்லது சந்தேகிக்கும் அல்லது முறைகேடான செயல்பாடை தெரியப்படுத்தலாம்; மற்றும்
  • Vestas கொள்கைகள், அல்லது பழக்கவழக்கம் அல்லது அறநெறிகள் சார்ந்த முக்கிய விவகாரங்களைப் பற்றி, வேறு எங்கும் பதில்கள் கிடைக்கவில்லை என்றால் கேள்விகள் கேட்கலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு இணைப்புகளில் ஒன்றைப் பின்தொடர்ந்து இதனை online-ல் செய்யலாம்.

யாருடனாவது பேச வேண்டும் என விரும்பினால், EthicsLineஐ தொடர்பு கொள்வதற்கான இலவச தொலைபேசி எண் மற்றும் நாடுகளின் குறியீடுகள் பட்டியலைப் பார்க்க “தொலைபேசி” என்னும் இணைப்பை கிளிக் செய்யவும்.

உங்கள் கவனத்திற்கு! இந்த வலைப் பக்கம் எதிக்ஸ்பாய்ண்டின் பாதுகாக்கப்பட்ட சர்வர்களில் உள்ளது. இது வெஸ்டாஸ் விண்ட் சிஸ்டம்ஸ் வலைதளம் அல்லது அகவலையின் பகுதி அல்ல.