புதிய ஒரு அறிக்கையை பதிவுசெய்யவும் |
முன்பே உள்ள புகாரைப் பின்தொடரவும் |
உலகெங்கும் உள்ள நிறுவனங்களுக்கு பெயரற்ற, ரகசியமான ஹாட்லைன்களை வழங்குகிறது.
நியாயமற்ற மற்றும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை, நிறுவனத்தின் நிர்வாகம் அல்லது இயக்குநர்களின் குழுவினருடன், பாதுகாப்பாகவும் நேர்மையாகவும், அதேநேரத்தில் உங்கள் அடையாளம் இன்றியும், ரகசியமாகவும் நீங்கள் தொடர்புகொள்வதை உறுதிசெய்வதே EthicsPoint இன் நோக்கமாகும். அமெரிக்க அரசாங்கத்தின் வணிகத் துறையால், EU தனியுரிமை நடவடிக்கைகள் மற்றும் பிற உலகளாவிய தனியுரிமை வழிமுறைகளுக்கு ஏற்ற பாதுகாப்பு செயல்முறைகளைக் கொண்ட ஹாட்லைன் சேவை வழங்குநர் என்று சேஃப் ஹார்பர் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சிக்கல்கள் மற்றும் கவலைகளை பற்றி புகார்கள் அளிப்பதை கூடிய வரை, நேரடியாகவும், சிக்கல் இல்லாதவகையிலும் தீர்ப்பதற்காக கடுமையாக முயன்று வருகிறோம். பின்வரும் வலைப் பக்கங்களானது, உங்கள் ரகசியத்தையும், அநாமதேயத்தையும் மேற்கொண்டவாறே, செயல் முறையின் ஒவ்வொரு படியையும் விளக்கும். உங்கள் புகாரைச் சமர்ப்பிப்பதற்கு இந்த செயல்நிலைகளை பயன்படுத்துங்கள்:
புகாரைச் சமர்ப்பித்த பிறகு, புகார் விசை ஒன்று வழங்கப்படும். உங்கள் புகாரைத் தொடர்ந்து பின் தொடர உங்கள் கடவுச்சொல்லையும், புகார் விசையும் நீங்கள் பயன்படுத்தலாம். |